Author Topic: ~ ஓட்ஸ்  வாழைப்பழ மில்க் ஷேக் ~  (Read 349 times)

Online MysteRy

ஓட்ஸ்  வாழைப்பழ மில்க் ஷேக்



ஓட்ஸ் – 1/4 கப்,
வாழைப்பழம் – 1,
பேரீச்சம்பழம் – 5,
பால் – 1 1/2 கப்,
வெனிலா எசென்ஸ் – 1/2 டீஸ்பூன்.

ஓட்ஸை லைட் பிரவுன் கலரில் வறுக்கவும். வறுத்ததை நன்றாக ஆறவிடவும். பிறகு ஓட்ஸுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து மிக்ஸியில் அடித்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.