Author Topic: இன்றைய தமிழரின் பெருமை  (Read 403 times)

Offline இணையத்தமிழன்

இன்றைய தமிழரின் பெருமை
« on: September 06, 2016, 10:40:03 AM »
நுனி நாக்கில் ஆங்கிலம்
 உடையிலே நவ நாகரிகமும் கொண்டு
  பள்ளியில ஆங்கிலம்
 கல்லுரியிலே ஆங்கிலம்
 வேலையில்  ஆங்கிலம்
 இரண்டு நிமிடம் பயன்படுத்தும் எடிம்லும்  ஆங்கிலம்
 என வாழ்நாள் அனைத்திலும் ஆங்கிலத்தோடு உறவாடி
 இணையத்தில் மட்டும்
 பெருமையுடன் சொல்வேன்
 நான் உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்று.
                                          -இணைய தமிழன்
                                            (மணிகண்டன் )       
« Last Edit: September 06, 2016, 11:12:03 AM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….