Author Topic: நா.முத்துக்குமார் ( சமர்ப்பனம் )  (Read 433 times)

Offline JerrY



ஆனந்த யாழை மீட்டி பல பிஞ்சுகளின் மனம் கவர்ந்த பிள்ளை தமிழே ..
ஒரு பாதி கதவின் மூலம் காகல் வளர்த்த கண்ணி தமிழே ..
அழகே அழகே மூலம் பல அசைவ பிறியர்களை சைவம் ஆக்கிய செம்மொழியே ..

உன் விதி தெரியாமல் நீயுட்டனின் 3 ஆம் விதி எழுதிய கவியே ..

பட்டாம்பூச்சி விற்றாய் பாமரனுக்காய் ஒரு கவிதை ..

தமிழே உன் தமிழ் பார்த்த வளந்த நான் .. உனக்கு பாமாலை சுட்ட தயாராகி கொண்டு இருக்கும் முன்பே ..

கண்ணீர் அஞ்சலி எழுதுவதா ..

இவன் ..
இரா.ஜகதீஷ் ..

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’


ஆரிரோ ஆராரிரோ என்று
தந்தையின் தாலாட்டில் உறங்க வைத்தீர்....
இன்று ,
கண்களில் கண்ணீர் சொட்ட
ஆரிரோ ஆராரிரோ என்று பாடி
வழியனுப்பி வைக்கின்றோம் உம்மை
இறைவனின் பாதகமலத்தைச் சரணடைய ....!!!!

MAY YOUR SOUL REST IN PEACE....!!!!
~ !! RiThikA !! ~