Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
அகராதி
»
English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
« previous
next »
Print
Pages:
1
[
2
]
Go Down
Author
Topic: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY (Read 8303 times)
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #15 on:
January 31, 2012, 02:09:27 AM »
MUCOUS GLAND
- சீதச் சுரப்பி
MUCOUS MEMBRANE
- சளிச்சவ்வு
MUCUS
- சீதம், சளி
MUSCLE -
தசை
MUSCULAR FATIGUE
- தசைச் சோர்வு
MYOMERE -
தசை வட்டு
MYONEME
- தசைச் சுருங்கிழை
MYOPIA -
கிட்டப் பார்வை
MYOSIN
- தசையன் - தசையின் கோள் வடிவப் பொருள்
MYXODEMA -
சளியழற்சி
MUCOUS GLAND
- சீதச் சுரப்பி
MUCOUS MEMBRANE
- சளிச்சவ்வு
MUCUS -
சீதம், சளி
MUSCLE -
தசை
MUSCULAR FATIGUE
- தசைச் சோர்வு
MYOMERE -
தசை வட்டு
MYONEME -
தசைச் சுருங்கிழை
MYOPIA
- கிட்டப் பார்வை
MYOSIN -
தசையன் - தசையின் கோள் வடிவப் பொருள்
MYXODEMA -
சளியழற்சி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #16 on:
January 31, 2012, 02:10:40 AM »
NACREOLEPSY -
பகல் துயில் நோய்
NARIS
- மூக்குத்துளை
NEUROFIBROMA
- நரம்புச் சிறுகட்டி
NEUROHUMOUR -
நரம்புநீர்
NERVOUS COEL
- நரம்புக் குழி
NERVOUS FATIGUE
- நரம்புச் சோர்வு
NERVOUS SYSTEM -
நரம்பு மண்டலம்
NUCLEUS
- உட்கரு
NUTRITION -
ஊட்டம்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #17 on:
January 31, 2012, 02:18:58 AM »
OESOPHAGUS
- உணவுக் குழாய்
OPTHALMOSCOPE -
உள்விழிகாட்டி
OPTIC NERVE -
பார்வை நரம்பு
ORGAN
- உறுப்பு
ORGANISM -
உயிரி
ORIFICE
- துளை
OSSIFICATION
- எலும்பாக்கம்
OTIC CAPSULE
- செவியுறை
OTITIS -
செவியழற்சி
OTORRHOEA
- செவியொழுக்கம்
OTOSCOPE
- செவிநோக்கி
OVARY
- கருவகம், சினைப்பை
OVER-THE-COUNTER MEDICATION
- எழுதிக்கொடா மருந்து
OVUM -
கருமுட்டை
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #18 on:
January 31, 2012, 02:22:40 AM »
PALATE -
அண்ணம்
PANCREAS
- கணையம்
PAPILLARY MUSCLE
- அரும்புத் தசை
PARONYCHIA
- நகச்சுற்று
PATELLA -
முழுங்கால் சிப்பி
PATHOLOGY
- நோய்க்கூற்றியல்
PELVIS -
இடுப்புக்கட்டு
PEPTIC ULCER -
குடற்புண்
PERICARDIUM -
இதய உறை
PERISTALSIS -
குடல்தசை இயக்கம்
PERIFONEUM -
உதரப்பையுறை
PHARYNX
- முன் தொண்டை
PHLEGM -
கோழை, கபம்
PITUITARY GLAND
- கபச் சுரப்பி
PIVOT JOINT -
முளை மூட்டு
PLACENTA -
பனிக்குடம்
PLATELET(S)
- இரத்தத் தட்டு(கள்), இரத்த வட்டு(கள்)
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #19 on:
January 31, 2012, 02:24:14 AM »
PNEUMONIA
- நுரையீரல் அழற்சி
PUBERTAS PRAECOX -
முன்பூப்படைவு
PRECOCIOUS PUBERTY -
இயல்பூப்படைவு
PRESBYOPIA -
வெள்ளெழுத்து
PRESCRIPTION DRUG -
எழுதிக்கொடு மருந்து
PROGESTERONE -
சினையியக்குநீர்
PROTEIN -
புரதம்
PSEUDOCYESIS
- கர்ப்பமாயை
PTOMAINE -
அழிதசை நச்சு
PULSE -
நாடி
PUPIL -
கண்மணி
PUS -
சீழ்
PYLORUS -
குடல்வாய்
PYORRHEA
- பற்சீழ்படிவு
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #20 on:
January 31, 2012, 02:27:37 AM »
RADIUS -
ஆர எலும்பு
RASH -
சினைப்பு, சினப்பு
RECTUM -
மலக்குடல்
REFERRAL
- பரிந்துரைத்தல்
REFLEX ACTION -
அனிச்சைச் செயல்
RESPIRATION
- உயிர்த்தல்
RETINA
- விழித்திரை
RIB -
விலா எலும்பு
RICKETS
- கணை நோய்
RIGOR MORTIS
- மரண விறைப்பு
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #21 on:
January 31, 2012, 02:29:14 AM »
SACCUKUS -
செவிப்பை
SACRUM -
திரிகம்
SALIVA -
உமிழ்நீர்
SATURATED FAT
- பூரிதக் கொழுப்பு
SCAR
- தழும்பு
SCROTUM
- விதைப்பை
SCURVY -
கேவிநோய்
SCLEROTIC -
விழி வெளிபடலம்
SECRETION -
சுரப்பு நீர்
SENSE -
புலன்
SEPTUM -
இடைச்சுவர்
SENEWS
- தசை நார்
SINUSITIS -
பீனிசம்
SKELETON -
எலும்புக் கூடு
SMALL INTESTINE -
சிறு குடல்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #22 on:
January 31, 2012, 02:30:46 AM »
SOCKET JOINT
- கிண்ண மூட்டு
SPERM -
விந்து
SPHINCTER MUSCLE -
இறுக்குத் தசை
SPINAL COLUMN -
முதுகுத் தண்டு
SPINAL CORD -
தண்டு வடம்
SPLEEN -
மண்ணீரல்
STERLIZATION (BIRTH CONTROL)
- மலடாக்கம்
STERLIZATION (GERM REMOVAL)
- கிருமி நீக்கம்
STIMULANT -
ஊக்கி
STOMACH
- இரைப்பை
STRIPED MUSCLE -
வரித்தசை
SWEAT -
வேர்வை
SYNOVIAL MEMBRANE -
மூட்டுப்பை சவ்வு
SYSTEM -
மண்டலம்
SYSTOLE -
இதயச் சுருக்கம்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #23 on:
January 31, 2012, 02:32:13 AM »
TASTE BUDS -
சுவை அரும்புகள்
TEAR -
கண்ணீர்
TEMPORAL BONE
- கன்ன எலும்பு
TENDON -
தசை நாண்
TESTIS -
விதைப் பை
TESTOSTERONE
- ஆண்மையியக்குநீர்
THORAX -
மார்பறை
THYROID GLAND -
கேடையச் சுரப்பி
TISSUE
- இழையம்
TOOTH PULP
- பற்கூழ்
TOXIN -
நச்சு
TRACHEA
- மூச்சுக் குழல்
TRUNK -
முண்டம்
TYMPANUM -
செவிப்பறை
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #24 on:
January 31, 2012, 02:33:26 AM »
ULCER
- புண்
ULNA -
முழங்கை எலும்பு
UNSATURATED FAT -
அபூரிதக் கொழுப்பு
UREA -
சிறுநீர் உப்பு, அமுரி உப்பு, அமுரியம்
URIC ACID -
சிறுநீர் அமிலம், அமுரி அமிலம்
URINARY BLADDER -
சிறுநீர்ப்பை
URTICARIA
- காணாங்கடி
UTERUS -
கருப்பை, கர்ப்பப்பை
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #25 on:
January 31, 2012, 02:34:33 AM »
VACCINATION -
தடுப்பூசி (INJECTION), தடுப்பு மருந்து (ORAL)
VEIN -
சிரை
VENTRICLE -
இதய அறை
VILLUS
- குடல் உறிஞ்சி
VISCERA -
உள்ளுறுப்பு
VISCERAL EXAM
- உள்ளுறுப்புச் சோதனை
VITAMIN -
உயிர்ச்சத்து
VOCAL CHORD -
குரல் நாண்
VOMER BONE -
கலப்பை எலும்பு
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #26 on:
January 31, 2012, 02:35:51 AM »
YOLK
- மஞ்சள் கரு
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
«
Reply #27 on:
January 31, 2012, 02:37:14 AM »
ZONE
- மண்டலம்
Logged
Print
Pages:
1
[
2
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
அகராதி
»
English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY