Author Topic: ~ வெண்டைக்காய் அவியல் ~  (Read 371 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226932
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெண்டைக்காய் அவியல்



எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெண்டைக்காய் – 15
புளி தண்ணீர் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – சிறிது

அரைக்க…

தேங்காய் – 3/4 கப்
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி
வெண்டைக்காய் அவியல்
முதலில் வெண்டைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் மிளகாய் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பின் வெண்டைக்காயை சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும். பிறகு சிறிது உப்பு சேர்த்து புளி தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விடவும். வெந்த பின் தேங்காய் மசாலா மற்றும் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.