Author Topic: ~ கொத்தவரங்காய் பொரியல் ~  (Read 388 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226932
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொத்தவரங்காய் பொரியல்



தேவையான பொருட்கள்

சீனிஅவரைக்காய் – 1/4 கிலோ (நீளவாக்கில் 2 ஆக நறுக்கியது)
புளி – ஒரு சின்ன பாக்களவு
வெங்காயம் – 1/2 கப் (நீளவாக்கில் நறுக்கியது)
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்

தாளிக்க :

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

புளியை 1/4 கப் தண்ணீர் ஊறவைக்கவும். சீனிஅவரைக்காயை லேசாக வதக்கி குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
அடுத்து வெங்காயம் போட்டு வதக்கி வெந்தகாயையும் போட்டு வதக்கவும். அவை எல்லாம் சேர்ந்து வரும் போது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி, புளிக்கரைசலை விடவும். நன்றாக காய் வதங்கியதும் இறக்கவும்.