Author Topic: ~ பப்பாளி லெமன் ஜூஸ் செய்வது எப்படி ~  (Read 477 times)

Offline MysteRy

பப்பாளி லெமன் ஜூஸ் செய்வது எப்படி



தேவையான பொருட்கள்:

கனிந்த பப்பாளி – 200 கிராம்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

* பப்பாளி பழத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
* மிக்ஸியில் பப்பாளி துண்கள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஐஸ் தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறினால் பப்பாளி லெமன் ஜூஸ் ரெடி!!!
* வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் இந்த பப்பாளி லெமன் ஜூஸ்.