Author Topic: ~ இறால் சுரைக்காய் குழம்பு-நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட் ~  (Read 506 times)

Offline MysteRy

இறால் சுரைக்காய் குழம்பு-நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட்



தேவையான பொருட்கள்

(விருப்பமான வகை) கருவாடு – சிறிதளவு
காய்ந்த மொச்சைப் பயறு – லு கப்
கத்தரிக்காய் – ரு கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)
புளி – எலுமிச்சம் பழஅளவு (கரைத்துக் கொள்ளவும்)
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு

அரைக்க:-

வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
இறால் சுரைக்காய் குழம்பு-நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட்

செய்முறை:-

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம். கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதையும், தக்காளியையும் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், மிளகு தூளுடன் லேசாக நீர் சேர்த்து வதக்கவும்.
கரைக்காயை இதனுடன் சேர்க்கவும். சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து, நீர்விட்டு வேகவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
இறால், காய் வெந்த பின் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பை இறக்கும் பொழுது நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
« Last Edit: June 16, 2016, 11:22:58 PM by MysteRy »