« on: April 30, 2016, 09:19:03 PM »
திடீர் மோர்க் குழம்புதேவை;
லேசாக புளித்த மோர் 1 கப், கடலை மாவு 2 டீஸ்-பூன், கடுகு, உளுந்து, சீர-கம் தலா கால் டீஸ்-பூன், பெருங்-கா-யத்-தூள், மஞ்-சள்-தூள் தலா 1 சிட்-டிகை, மிள-காய் 2, எண்-ணெய் 2 டீஸ்-பூன், கறி-வேப்-பிலை, உப்பு தேவைக்கு.

செய்-முறை;
அரை கப் தண்-ணீ-ரில் கடலை மாவு, மோர், உப்பு, மஞ்-சள் தூள் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வையுங்-கள். மிள-காயை பொடி-யாக நறுக்-குங்-கள். வாண-லி-யில் எண்-ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுந்து, சீர-கம், பெருங்-கா-யம், மிள-காய், கறி-வேப்-பிலை தாளித்து கடலை மாவு கரை-சலை சேர்த்து நன்-றாக கொதிக்க வைத்து இறக்-குங்-கள். காய்-கள் சேர்க்க விரும்-பி-னால் சௌ-சௌ, வெண்டை, பூசணி ஆகி-ய-வற்-றில் ஏதே-னும் ஒன்றை, வதக்கி, தனி-யாக வேக வைத்து சேர்க்-க-லாம்.
« Last Edit: April 30, 2016, 09:21:20 PM by MysteRy »

Logged