Author Topic: ~ திராட்சை ஜூஸ் ~  (Read 372 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227459
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ திராட்சை ஜூஸ் ~
« on: April 26, 2016, 08:11:48 PM »
திராட்சை ஜூஸ்



தேவையான பொருட்கள்:

 கருப்பு திராட்சை – 1 பெரிய கப் தண்ணீர் – 2 கப் சர்க்கரை – 3 டீஸ்பூன் கருப்பு உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

 திராட்சையை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் மிக்ஸியில் அதனைப் போட்டு, அதில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் அரைத்த சாற்றினை ஊற்றி வடிகட்டிக் கொள்ள வேண்டும்