Author Topic: ~ சின்ன வெங்காய சாம்பார் ~  (Read 1039 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227458
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சின்ன வெங்காய சாம்பார்



தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு – 150 கிராம்
சின்ன வெங்காயம் – 100
தக்காளி – 3
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
புளி,உப்பு ,எண்ணெய் – தேவையான அளவு
சீரகம்,வெந்தயம்,தலா – 1 ஸ்பூன்
கடுகு,கருவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள்,மல்லிஇலை – தேவையான அளவு

செய்முறை:

பருப்புடன் சீரகம்,வெந்தயம்,பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேக விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி தக்காளியும் சேர்த்து புளித்தண்ணீர் விட்டு சாம்பார் பொடி ,உப்பு சேர்த்து வெந்த பருப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து மல்லி இலை தூவி இறக்கவும்.