Author Topic: ~ பாகற்காய் சிப்ஸ் ~  (Read 333 times)

Online MysteRy

~ பாகற்காய் சிப்ஸ் ~
« on: April 23, 2016, 08:33:41 PM »
பாகற்காய் சிப்ஸ்

தேவையான பொருட்கள்:

1. பாகற்காய் – 2 (thinly sliced)
2. மிளகாய் தூள் -2 tbsp
3. உப்பு (Salt) – தேவையான அளவு
4. மஞ்சள் தூள் -1 pinch
5. எண்ணெய் (Oil) – 1/2 cup



செய்முறை:

முதலில் பாகற்காய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு ஊறவைக்கவும்.
பின் கடாயை (pan) அடுப்பில் காயவைத்து, எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்தவுடன் ஊறவைத்த பாகற்காயை போட்டு வறுத்து எடுக்கவும்.
சுவையான பாகற்காய் சிப்ஸ் ரெடி !!!