Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ நெத்திலிக் குழம்பு ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ நெத்திலிக் குழம்பு ~ (Read 370 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222855
Total likes: 27745
Total likes: 27745
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ நெத்திலிக் குழம்பு ~
«
on:
April 23, 2016, 08:27:00 PM »
நெத்திலிக் குழம்பு
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – ஒரு கை அளவு
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீ ஸ்பூன்
தனியா தூள் – 3 டீ ஸ்பூன்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
எண்ணை – ஒரு குழிக்கரண்டி
கடுகு – ஒரு டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
* நெத்திலியை சுத்தம் செஞ்சுக்குங்க. எண்ணைய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை தாளிக்கவும்.
* வெங்காயத்தை பொன் முறுவலா வதக்கிட்டு, தக்காளியையும் போட்டு வதக்கணும்.
* பிறகு புளியைத் தேவையான அளவு தண்ணியில் கரைச்சு ஊத்தி, உப்பு போடுங்க.
* குழம்பு நல்லாக் கொதிக்கிறப்போ, கழுவி வச்ச நெத்திலி மீன்களைப் போட்டு, மீன்ல குழம்பு சேர்ந்ததும் இறக்கிடுங்க
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ நெத்திலிக் குழம்பு ~