Author Topic: ~ கோக்கனட் பிஷ் ப்ரை ~  (Read 334 times)

Offline MysteRy

~ கோக்கனட் பிஷ் ப்ரை ~
« on: April 21, 2016, 01:52:34 PM »
கோக்கனட் பிஷ் ப்ரை



எலுமிச்சை ஜூஸ் -2 ஸ்பூன்
கறிவேப்பிலை -கொஞ்சம்
கொமல்லிதழை-
இஞ்சி -1/4துண்டு
உப்பு - 1/4 டீ ஸ்பூன்
எலுமிச்சை மிளகு பொடி -1ஸ்பூன்
பூண்டு பொடி -1/4 தேக்கரண்டி
வஞ்சரமீன் -250 கிராம்
எண்ணை - 4 ஸ்பூன்
மிளகாய் -1
மிளகாய்தூள் -1
தேங்காய் பூ -கொஞ்சம்
சோளமாவு -2 தேக்கரண்டி

இஞ்சி, கறிவேப்பிலை, கொமல்லிதழை, மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் கொருகொருப்பாக அரைக்கவும்.

எல்லா பொடிகளையும் அரைத்த விழுதோடு கலக்கவும்.

மீனுடன் எல்லா பொருட்களையும் போட்டு 4 மணி நேரம் {ஐஸ் பெட்டியில்} ஊறவிடவும்.

ஊறவைத்த மீனை தேங்காய்பூவில் போட்டு பிரட்டவும்.

அதனை அப்படியே தோசை தவாவில் எண்ணை ஊற்றி
அப்படியே போட்டு தீயை மிதமாக வைத்து பொரிக்கவும்.

தீயை அதிகமாக வைக்ககூடாது. தேங்காய்பூ விரைவில் கருகிவிடும்.
சுவையான கோக்கனட் பிஷ்ப்ரை ரெடி!

தினமும் ஓரே முறையில் சமைப்பதைவிட இதனை போல் செய்து பாருங்க!