Author Topic: ~ தேன் மிட்டாய் ~  (Read 342 times)

Offline MysteRy

~ தேன் மிட்டாய் ~
« on: April 19, 2016, 10:48:24 PM »
தேன் மிட்டாய்



என்னென்ன தேவை?

மைதா-1கிலோ
தயிர்-1கப்
சர்க்கரை-1 1/2 கிலோ
எண்ணெய்-தேவையான அளவு
தண்ணீர்-தேவையான அளவு
ஃபுட் கலர்-விருப்பபடி

எப்படி செய்வது?

மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். அதை 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் அதனை தேவையான அளவில் வெட்டவும்.. பின் சிறு உருண்டைகளாக உருட்டி வாணலியில் எண்ணெய் சூடாக்கி பொரித்தெடுக்கவும். வேறு பாத்திரத்தில் சர்க்கரை பாகை காய்ச்சி அதில் பொரித்த உருண்டைகளைப் போடவும். சிறிது நேரம் ஊறிய பின் எடுத்து உலர விடவும். சுவையான தேன் மிட்டாய் ரெடி