Author Topic: ~ இறால் உருளை கிழங்கு பொரியல் ~  (Read 353 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226285
  • Total likes: 28770
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இறால் உருளை கிழங்கு பொரியல்



தேவையான பொருள்கள்:

இறால் 1/2 கிலோ
உருளை கிழங்கு பெறியது 2
வரமிளகாய் பொடி காரத்திற்க்கு தேவையான அளவு
பொரிக்க தேவையான அளவு ஆயில்
உப்புதேவையான அளவு

செய்முறை:

முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும், உருளைக்கிழங்கை சிறிய பொடியாக நறுக்கி கொள்ளவும்.இறால், உருளை கிழங்கு அதனுடன் மிளகாய் தூள் உப்பு போட்டு கிளறி அரை மணி நேரம் ஊறவிடவும் . வானலியில் ஆயில் ஊற்றி சூடானதும் அதில் இறால் கலவையை போட்டு பொன்னிரம் வந்ததும் எடுக்கவும். இது மிகவும் சுவையாக இருக்கும்