Author Topic: ~ இறால் pasta ~  (Read 404 times)

Offline MysteRy

~ இறால் pasta ~
« on: April 01, 2016, 08:27:16 PM »
இறால் pasta



தேவையான பொருட்கள்

Pasta
உப்பு
மரக்கறி எண்ணெய் – 1/2 கப்
பூடு – 3
இறால் – 250G
மிளகுத்தூள்
Parmesan சீஸ்
லெமன்
குடமிளகாய் 2

செய்முறை

ஒரு பாத்திரத்தி PASTA வை தேவையான அளவு உப்பு சேர்த்து அவிக்கவும்,மற்றும் ஒரு பார்த்திரத்தில் எண்ணெயை சூடாக்கி பூண்டு குடமிளகாய்,20-30 நிமிடவும் வதக்கவும்,அதனுடன் இறாலை சேர்க்கவும் பொன் நிறம் வரும் வரை வதக்கவும்.அதன் பிறகு அதனுள் அவித்த pasta , உப்பு தேவையாள அளவு, மற்றும் மிளகுத் தூள் சேர்த்து இறுதியில் தூலகிய Pamesan சீஸ் இட்டு மரிமாறவும். சுவையான இறால் pasta தயார்.