Author Topic: ~ பொரித்த மிளகாய் சம்பல் ~  (Read 414 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226929
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பொரித்த மிளகாய் சம்பல்



தேவையான பொருட்கள்

தேங்காய்

காய்ந்த மிளகாய் – 10

சின்ன வெங்காயம் – 8

கறிவேப்பிலை – 1 நெட்டு

இஞ்சி – 1/2 இன்ச் (விரும்பினால்)

உப்பு – தேவையான அளவு

செய்முறை

செத்தல் மிளகாய், வெங்காயம்,கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணையில் (கருகாமல்) பொரித்து எடுக்கவும். கிரைண்டரில் முதலில் பொரித்த காய்ந்த மிளகாய்,உப்பு ,வெங்காயம்,இஞ்சி இட்டு நன்றாக அரைக்கவும். அடுத்து கறிவேப்பிலையையும் இடவும்.

நன்றாக மிளகாய், வெங்காயம்,கறிவேப்பிலை அரைபட்டு சேர்ந்ததும், தேங்காய்ப்பூ சேர்த்து அரைக்கவும்.