Author Topic: ~பனீர் – சீஸ் காயின்ஸ் ~  (Read 320 times)

Offline MysteRy

~பனீர் – சீஸ் காயின்ஸ் ~
« on: March 28, 2016, 09:04:53 PM »
பனீர் – சீஸ் காயின்ஸ்



தேவையான பொருட்கள்:

பிரெட் ஸ்லைஸ் – 12, பனீர் – ஒன்றரை கப் (துருவியது), வேக வைத்த உருளைக்கிழங்கு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், துருவிய சீஸ் – கால் கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 பிரெட் ஸ்லைஸ்களை வட்ட வடிவமாக வெட்டி எடுத்து வைக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய பனீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வட்ட வடிவ பிரெட் ஸ்லைஸ் மேல் இந்தக் கலவையை பரத்தி வைக்கவும். மேலே மற்றொரு வட்ட வடிவ பிரெட் துண்டை வைத்து அழுத்தி மூடவும். அதன் மேல் துருவிய சீஸ் தூவவும். தவாவை சூடாக்கி, நெய் ஊற்றி, இதை டோஸ்ட் செய்யவும். ‘மைக்ரோவேவ் அவன்’ உள்ளவர்கள் அதில் ‘பேக்’ செய்து எடுக்கலாம்