Author Topic: ~ பரோட்டா ~  (Read 359 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226930
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ பரோட்டா ~
« on: March 26, 2016, 09:16:09 PM »
பரோட்டா



தேவையான பொருட்கள்

மைதா மாவு – 3 கப்
நீர் – தேவையான அளவு
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் உப்பு நீர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து அதனை மூடி 1 மணி நேரம் அதனை தனியே வைக்கவும்
அவற்றை சம அளவுள்ள பகுதிளாக பிரித்துக் கொள்ளவும்
பின்பு அவற்றை சிறிய பந்து போல் உருட்டிக் கொள்ளவும். பின்பு சப்பாத்தி கட்டையால் அவற்றை மெல்லியதாக உருட்டிக் கொள்ளவும்
அதன் மீது எண்ணெய் தடவி அதனை சாரி மடிப்பு போல் மடித்துக் கொள்ளவும்
அதன் மீது எண்ணெய் தடவி அதனை சாரி மடிப்பு போல் மடித்துக் கொள்ளவும்
பின்பு அதன் ஒரு ஓரத்தில் இருந்து படத்தில் உள்ளது போல் அதனை சுற்றி அதனை 30 நிமிடங்கள் தனியே வைக்கவும்
அதன் பின் மீண்டும் அதனை சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போல் உருட்டிக் கொள்ளவும்
பின்பு அதனை தவாவில் வைத்து அதன் மீது சிறிது எண்ணெய் தெளித்து பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்
பின்பு இரண்டு மூன்று பரோட்டாக்களை சேர்த்து வைத்து கையால் அதன் பக்கங்களில் அடித்துக் கொள்ளவும்
பரோட்டா ரெடி