Author Topic: ~ கறிவேப்பிலை ஜூஸ் எதற்கு நல்லது எப்படி செய்வது ~  (Read 346 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226727
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கறிவேப்பிலை ஜூஸ் எதற்கு நல்லது எப்படி செய்வது



முன்பு கறிவேப்பிலை சாப்பிட்டால் சிலர்க்கு வயறு கோளாறு வரும் என்று சொல்லுவது உண்டு அது உண்மை இல்லை என்பது இந்த கறிவேப்பிலை ஜூஸ் குடிப்பவர்கள் கூறுகிறார்கள்
தளிர் கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,
பச்சை மிளகாய் – 1/2,
உப்பு – தேவைக்கேற்ப,
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை இவற்றுடன் சேர்த்து மையாக அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். அதனுடன் பாதி அளவு தண்ணீர், எலுமிச்சைச்சாறு மற்றும் ஐஸ் கட்டி சேர்த்துப் பருகவும். சுவையான புத்துணர்ச்சி பானம்…
* உதிராத கூந்தலுக்கு உறுதுணை இருக்கும் கறிவேப்பிலை ஜூஸ் குடித்தால்