Author Topic: ~ டொமெட்டோ ஸ்டிக்ஸ் ~  (Read 381 times)

Offline MysteRy

~ டொமெட்டோ ஸ்டிக்ஸ் ~
« on: March 20, 2016, 09:59:47 PM »
டொமெட்டோ ஸ்டிக்ஸ்



தேவையான பொருட்கள்

கடலை மாவு – 200கிராம்
அரிசி மாவு – 200கிராம்
சோளமாவு – 100 கிராம்
உப்பு – தேவைக்கு
பொரிக்க – எண்ணைய்
அரைக்க மசாலா பொருட்கள்
தக்காளி – 5
இஞ்சி – 1 பொரிய துண்டு
பூண்டு – 8 பல்
மிளகாய் – 8
உப்பு தேவைக்கு

செய்முறை

மாவுகளை சலித்து பாத்திரத்தில் போட்டு,அரைக்க வேண்டிய மசாலாவை அரைத்து நீரில் கொதிக்க வைத்து
வடிகட்டி ஆறவைத்து,மாவில் உப்பு சேர்த்து கலந்து நீரை ஊற்றி முறுக்கு மாவு போல் பிசைந்து,தேன்கழல் அச்சில்
இட்டு எண்ணையில் பொரிக்கவும்,பின்னர் உதிர்க்கவும்.வேண்டுமானால் காரம் கூட்டி,குறைத்து அவரவர் விருப்பப்படி
செய்யலாம்.சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.