Author Topic: என்றென்றும் காதலர்தினமே  (Read 520 times)

Offline இணையத்தமிழன்

commercial photography locations


கடவுள் தந்த வரமே
உன்னை காணக்கிடைத்தது
நான் செய்த தவமே
நினைவெல்லாம் என்றும் உன் முகமே
நாள்தோறும் எனக்கோ காதலர்தினமே
நீ உன் காதலை சொல்லிய கணமே
கைப்பிடிக்க எண்ணியது எம்மனமே
என்றும் அன்புடன் உன்நேசமே
நீ தான் எந்தன் சுவாசமே

                              - இணைய தமிழன்
                                ( மணிகண்டன் )
                                     


Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline AnoTH

Re: என்றென்றும் காதலர்தினமே
« Reply #1 on: October 24, 2016, 02:29:32 PM »
அண்ணன் வாழ்த்துக்கள் :) :) :P   கவிதையின் வரிகளில் சிறப்பைக்கண்டேன்
கவிதைக்கு என் வாழ்த்துக்கள்  :P :P :P :) :)

Offline இணையத்தமிழன்

Re: என்றென்றும் காதலர்தினமே
« Reply #2 on: October 24, 2016, 02:33:16 PM »
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி எனது அருமை தம்பி அனோத்

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: என்றென்றும் காதலர்தினமே
« Reply #3 on: October 24, 2016, 02:49:57 PM »

அட ட ட ட ....
பின்றிங்களே அண்ணா ....
அருமை அருமை ....

''நாள்தோறும் எனக்கோ காதலர்தினமே
நீ உன் காதலை சொல்லிய கணமே
கைப்பிடிக்க எண்ணியது எம்மனமே''

என்னமா எழுதி இருக்கேள் ...
அழகான கவிதை ....
எம் வருங்கால அண்ணியார்
பாக்கியம் செய்தவரே .....
வாழ்த்துக்கள் அண்ணா ....
நன்றி ........

~ !! ரித்திகா !! ~

Offline இணையத்தமிழன்

Re: என்றென்றும் காதலர்தினமே
« Reply #4 on: October 24, 2016, 03:02:11 PM »
நன்றி நன்றி டா தங்கம் ரித்திகா ஹா ஹா
அண்ணியார் யாருக்குடா இந்த கவிதையலாம்
எழுதுனனு அண்ணனான போட்டு அடிக்காத வரை  நல்லதும்



Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….