Author Topic: ~ தேங்காய் ரொட்டி ~  (Read 353 times)

Offline MysteRy

~ தேங்காய் ரொட்டி ~
« on: March 05, 2016, 11:46:10 AM »
தேங்காய் ரொட்டி



தேவையான பொருட்கள்

மைதா மாவு – ஒரு கப்
எண்ணை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் அரை கப்

செய்முறை

எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் இட்டு கலந்து கொள்ளவும். தண்ணீர் விட்டு பிசையவும்.
பின்பு ஒவ்வொரு உருண்டைகளாக பிடிக்கவும்.
எல்லா உருண்டைகளையும் பிடித்து 15 நிமிடங்கள் வைக்கவும்.
பின் ரொட்டிகளை தட்டி, ஓட்டில் போட்டு இரு பக்கமும் சிவக்க விடவும்.
மணக்க மணக்க தேங்காய் ரொட்டி தயார்.