Author Topic: ~ உடலில் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் ~  (Read 582 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226753
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உடலில் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்



தினமும் காலை நேரத்தில் கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரிச்சம் பழத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால்

ரத்த‍சோகையால் பாதிக்க‍ப்பட்ட‍ ரத்த சிவப்பணுக்க ளின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும்,

ரத்த சோகை நோயும் முற்றிலும் குணமடையும்.