Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ மஷ்ரூம் பிரியாணி ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ மஷ்ரூம் பிரியாணி ~ (Read 347 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224780
Total likes: 28296
Total likes: 28296
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ மஷ்ரூம் பிரியாணி ~
«
on:
February 28, 2016, 09:34:34 PM »
மஷ்ரூம் பிரியாணி
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் எனப்படும் காளான் நல்ல வெள்ளையாக உள்ளது – 200 கிராம்
பாசுமதி அரிசி – 200 கிராம்
முந்திரிப்பருப்பு – 10
பிஸ்தா பருப்பு – 10
குடமிளகாய் – 1 (பொடியாக நறுக்கவும்).
இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டா – 1 சிறிய பாக்கெட்
தேங்காய்ப்பால் – 100 மி.லி.,
நெய் – 25 மி.லி.,
மல்லித்தழை நறுக்கியது – 1 கப்
மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* பாசுமதி அரிசி ஒரு மடங்குக்கு தேங்காய்ப்பால் + தண்ணீர் சேர்த்து இருபங்கு விட்டு குக்கரில் இரண்டு விசில் வரவிட்டு இறக்கவும்.
* வாணலியில் நெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு வதக்கவும்.
* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு அஜினமோட்டா, சோயாசாஸ், மிளகுத்தூள் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, பிஸ்தா வறுத்துப் போடவும்.
* மஷ்ரூமை நான்கு துண்டுகளாக நறுக்கி இளம்சூடான தண்ணீரில் உப்பு போட்டு ஐந்து நிமிடம் வைத்து தண்ணீர் வடித்து எடுக்கவும்.
* இதனை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் கலக்கவும். காளானில் புரதச்சத்து நிறைய உள்ளது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ மஷ்ரூம் பிரியாணி ~