Author Topic: ~ சம்பல் ரொட்டி ~  (Read 545 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227481
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ சம்பல் ரொட்டி ~
« on: February 23, 2016, 10:16:49 PM »
சம்பல் ரொட்டி



தேவையான பொருட்கள்:

மைதா – 50 கிராம்
வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 5
மிளகாய்த் தூள் – 3 மேசைக்கரண்டி
பூண்டு – 2
உப்பு – 10 கிராம்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – 5 மேசைக்கரண்டி

செய்முறை:

மைதா மாவில் வெண்ணெய், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு வெங்காயத்தை அம்மியில் லேசாக தட்டி அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். (வெங்காயம் தெரியும் படி அரைக்க வேண்டும்).
பிசைந்த மாவை எடுத்து தேய்த்து நடுவில் அரைத்த விழுதை வைத்து உருண்டையாக்கி மீண்டும் சப்பாத்தி கல்லில் தேய்க்க வேண்டும். (போளி செய்வது போல்)
பின்பு தோசைகல்லில் தேய்த்த ரொட்டியை போட்டு இரண்டு பக்கமும் வெந்த உடன் எடுக்க வேண்டும்.