Author Topic: ~ அடர்த்தியான தலைமுடிக்கு ~  (Read 384 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226753
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அடர்த்தியான தலைமுடிக்கு



1. வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி massage செய்யவும் .பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.
2 .தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து, அதனை தலைக்கு தடவி பின் 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
3 .ஒவ்வொரு வாரமும், தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும், ஆலிவ் எண்ணையையும் தடவி massage செய்து கொள்ளவும். கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும். பலன் கிடைக்கும்.