Author Topic: ~ முருங்கை பூ பால் ~  (Read 439 times)

Offline MysteRy

~ முருங்கை பூ பால் ~
« on: February 19, 2016, 08:08:51 PM »
முருங்கை பூ பால்



தேவையான பொருட்கள் :

முருங்கை பூ – 2 கைப்பிடி
பால் – 300 மி.லி.
ஏலக்காய் – 3
பாதாம் பருப்பு – 4
பனங்கற்கண்டு – தேவைக்கு

செய்முறை :

* ஏலங்காய், பாதாமை பொடித்து கொள்ளவும்.
* பாலை கொதிக்க வையுங்கள். முருங்கை பூவை 100 மி.லி. பாலில் கொட்டி வேக வைத்து நன்கு மசித்து கொள்ளவும்.
* அத்துடன் பொடித்து வைத்துள்ள ஏலக்காய், பாதாம் பருப்பு, மீதமுள்ள பாலை கலந்திருங்கள்.
* சுவைக்கு பனங்கற்கண்டு சேர்த்து பரிமாறுங்கள்.
* இதை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் பருகலாம்.