Author Topic: ~ பெப்பர் மட்டன் வறுவல் ~  (Read 333 times)

Offline MysteRy

~ பெப்பர் மட்டன் வறுவல் ~
« on: February 16, 2016, 09:33:42 PM »
பெப்பர் மட்டன் வறுவல்



தாளிக்க வேண்டிய பொருட்கள்:

பட்டை -2
கிராம்பு -2
Step 2
தாளித்து அரைக்க வேண்டிய பொருட்கள்:
தேங்காய் துருவல் -அரை முடி
சோம்பு -1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
கசகசா -1 டீஸ்பூன்
மிளகு -1டீஸ்பூன்
Step 3
முதலில் வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும்.பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு போட்டு தாளித்து கொள்ளவும்.
பெப்பர் மட்டன் வறுவல்
பெப்பர் மட்டன் வறுவல்
Step 4
பின்பு அதில் வெங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது,தக்காளியும் போட்டு நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மட்டனை போட்டு குக்கரில் ஐந்து அல்லது ஆறு விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.
Step 5
வெந்த பிறகு, அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லி தூள் மற்றும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றி வேக விடவும்.தேங்காய் விழுது சுண்டும் வரை வேக விடவும்.பின்பு அதில் மிளகு தூள் போட்டு இறக்கவும்.மட்டன் பெப்பர் ப்ரை ரெடி.