Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ இறால் குழம்பு ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ இறால் குழம்பு ~ (Read 371 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223233
Total likes: 27867
Total likes: 27867
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ இறால் குழம்பு ~
«
on:
February 11, 2016, 04:21:55 PM »
இறால் குழம்பு
தேவையான பொருட்கள் :
இறால் – அரை கிலோ
சி. வெங்காயம் – ஐம்பது கிராம்
பூண்டு – மூன்று பல்
தக்காளி – மூன்று
மிளகாய்த்தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீ ஸ்பூன்
உப்பு -ஒன்றரை டேபிள் ஸ்பூன்
எண்ணை – மூன்று டேபிள் ஸ்பூன்
சோம்பு – ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – மூன்று கொத்து
தேங்காய்த் துருவல் – மூன்று டேபிள் ஸ்பூன்
சீரகம் – கால் டீ ஸ்பூன்
செய்முறை:
* இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும்.
* வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.
* தேங்காய் & சீரகத்தை அரைக்கவும்.
* சோம்பை நன்றாக தட்டி வைக்கவும்.
* புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்கவும்.
* இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புளியை ஊற்றவும்.
* ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
நன்றி
அறுசுவை
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ இறால் குழம்பு ~