Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ அரைத்த மாவு பஜ்ஜி ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ அரைத்த மாவு பஜ்ஜி ~ (Read 353 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223530
Total likes: 27985
Total likes: 27985
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ அரைத்த மாவு பஜ்ஜி ~
«
on:
February 10, 2016, 09:37:58 PM »
அரைத்த மாவு பஜ்ஜி
தேவையானபொருட்கள்:
கடலைப்பருப்பு – 100 கிராம்
பச்சரிசி – 20 கிராம்
காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப)
பெருங்காயம் – சிறு துண்டு (பொடிக்கவும்)
மெல்லிய சதுரங்களாக நறுக்கிய சேனைக்கிழங்கு – 10 அல்லது 15 துண்டுகள்
புளிக்கரைசல் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப.
தயாரிக்கும் முறை
கடலைப்பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாயை ஒன்று சேர்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு நைஸாக அரைத்து எடுக்கவும். சேனைக்கிழங்கு வில்லைகளை புளிக்கரைசல், சிறிது உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் வேகவிட்டு, நீரை வடிகட்டவும். இந்த வில்லைகளை அரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ அரைத்த மாவு பஜ்ஜி ~