«  on: January 07, 2012, 08:15:29 AM »
									
								 
							 
							
								


Mathematical Terms ( KaNitha KooRugal கணித கூறுகள்) 
algebra : - இயற்கணிதம் , அட்சர கணிதம் , குறிக் கணக்கியல் (Iyarkanitham, Atchara Kanitham, Kurik 
Kanakiyal)
logarithm :  - மடக்கை (Madakkai)
base of a logarithm : - மடக்கை அடி , மகை அடி (Madakkai Adi, Magai Adi)
quadratic equation : -  இருபடிச் சமன்பாடு (Irupadi Chamanpaadu)
geometry : - வடிவியல் , கேத்திர கணிதம் (Vadiviyal, Kaetthira Kanitham)
differentiation : - வகையீட்டல் ,  பகுத்தல் (Vagaiyeettal, Pagutthal)
index number :  - குறியீட்டு எண் , குறிப்பெண் (Kuriyeettu Enn, Kurippenn)
simultaneous equations : - ஒருங்கமைச் சமன்பாடுகள் (Orungamai Chamanpaadugal)
tangent (tan) :  - தொடுகோடு (ThodukOdu)
axis of symmetry : - சமச்சீரச்சு ( Chamacheeru)
angle : - கோணம் ( KOnam)
intersection : - குறுக்கீட்டுச் சந்திப்பு (Kurukkeettu Chanthippu)
derivative : - சார்பியம் ,வழிச்சொல் (Saarbiyam, Vazhichol)
radius : - அரைவிட்டம் , ஆரம்  (Araivittam , Aaram)
gradient : - சரிவு , வாட்டம்  (Sarivu, Vaattam)
sector : - வட்டகோணப்பகுதி ( VattakOnappaguthi)
frequency :  - அதிர்வெண் ( Athirvenn)
arc :  - வளைவு , வில் (VaLaivu , Vil)
perpendicular bisector : - செங்குத்தான இருசமவெட்டு ( Sengutthaana Irusamavettu)
right angle :  - செங்கோணம் ( SengOnam)
degree :  -பாகை ( Paagai )
obtuse angle : - விகோணம் ( VigOnam)
 
							 
						 
						
							
								« Last Edit: February 21, 2012, 02:48:56 PM by MysteRy »
							
							
								
								Logged