Author Topic: ~ சர்க்கரை பொங்கல் ~  (Read 350 times)

Offline MysteRy

~ சர்க்கரை பொங்கல் ~
« on: January 15, 2016, 09:47:34 PM »
சர்க்கரை பொங்கல்



தேவையான பொருட்கள்:

அரிசி = 1 பேணி
வறுத்த பாசி பயறு = 1/3 பேணி
சர்க்கரை = 1 பேணி
தேங்காய் பால் = இ பேணி
நீர் = 3 பேணி
Cashewnuts = 2 மே.க
Raisins = 2 மே.க

செய்முறை :

1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும்.
2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது] பாலும், சர்க்கரையும் சேர்ந்த பின்னர் அடுப்பின் வெப்பத்தை குறைக்கவும். தூய்ந்து போவதற்கு சாத்தியங்கள் அதிகம். ஆகவே அடிக்கடி அகப்பையால் கிளறிவிடவும்.
3. அரிசி நன்றாக வெந்ததும், அதில் நெய்யையும் Cashewnuts & Raisins யும் சேர்த்து கிளறி அடுப்பின் இருந்து இறக்கவும்.
சுவையான சர்க்கரை பொங்கல் ஆயத்தம். சாமிக்கு படைக்காமல் சாப்பிட்டால் பாவம் கிடைக்கும்!