Author Topic: ~ உடல் இளைக்க கேபேஜ் டயட் சூப்: ~  (Read 429 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227538
  • Total likes: 29064
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உடல் இளைக்க கேபேஜ் டயட் சூப்:



ஒரு சிறிய முட்டை கோஸ் ….. பொடிப் பொடியாக நறுக்கியது
2 குடை மிளகாய் …… இரண்டாக நறுக்கி விதைகளை எடுத்து விடவும்.
2 வெங்காயம் பொடியாக நறுக்கியது;
6-8 தக்காளி நறுக்கியது;
5-6 பல் பூண்டு தட்டிக் கொள்ளவும்;
ஒரு பெரிய துண்டு பட்டை
செலரி இலைகள் ஒரு பிடி;
உப்பு, சிறிது மிளகுபொடி (காரத்திற்கு)

4 கோப்பை தண்ணீரில் எல்லா காய்கறிகளையும் வேக வைக்கவும். சிறிது வெந்தவுடன் உப்பு, பட்டை மிளகுப் பொடி சேர்க்கவும். தீயைக் குறைத்து வைத்து காய்கறிகள் நன்றாக வேகும் வரை அவ்வப்போது கிளறி விடுங்கள்.
அப்படியே காய்கறிகளுடன் மசித்து சூப்பாக குடிக்கலாம். நீங்கள் டயட்டில் இல்லை என்றால், சிறிது வெண்ணெய் சேர்த்து குடிக்கலாம்.