Author Topic: ~ முட்டை ப்ரை ~  (Read 393 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227463
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ முட்டை ப்ரை ~
« on: December 16, 2015, 05:40:52 PM »
முட்டை ப்ரை



முட்டை -3 or 5
எண்ணெய்-தேவையான அளவு
சீரகம்-1 டேபிள்ஸ்பூன்
மிளகு -1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
அரைக்க வேண்டிய பொருட்கள்: சீரகம்-1 டேபிள்ஸ்பூன் மிளகு -1 டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு

முதலில் முட்டையை வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும்.பின்பு முட்டைகளை எடுத்து அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
பின்பு முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை முட்டை முழுவதும் தூவி பிரட்டி வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரட்டி வைத்துள்ள முட்டையை அதில் போட்டு பிரட்டி எடுக்கவும்.இதோ முட்டை ப்ரை ரெடி.

குறிப்பு:சீரகம்,மிளகு இல்லையென்றால் பாக்கெட் சீராக தூள்,மிளகு தூள் சேர்த்து கொள்ளலாம் ஆனால் இதில் சுவை கொஞ்சம் குறையும்.