Author Topic: மதங்கலந்த மழைவெள்ளம்  (Read 406 times)

மதங்கலந்த மழைவெள்ளம்
« on: December 09, 2015, 11:03:24 AM »
மதங்கலந்த மழைவெள்ளம்
மாற்றம் காண மழையின் சீற்றம்
கலாமின் செயலோ?
கலைந்தோரை சேர்க்க!

இளையோரெல்லாம் இருள் நீக்க
இயற்க்கையே நம்மை தரம்பார்க்க!
சேற்றிலிறங்கி சேர்ந்து நிர்ப்போம்!
செழிப்புடன் மறுபடி தூக்கிவைப்போம்
-சக்தி

Offline Maran

Re: மதங்கலந்த மழைவெள்ளம்
« Reply #1 on: December 09, 2015, 01:20:05 PM »


மதம் பிடித்த
மனிதனின்
திமிர் அடக்கி
பாடம் சொல்கிறது
இயற்கை......!
வடிந்தது வெள்ளநீர்..
வடியாத கண்ணீர்...