Author Topic: ~ நாவற் பழம் மருத்துவ குணங்கள் ~  (Read 370 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நாவற் பழம் மருத்துவ குணங்கள்



நாவற் பழத்தை சுவை அதிகம், சதை நிறைந்தது என உண்கின்றனர். ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் யாருக்கும் தெரிவதில்லை .

நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

இதைச் சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். இதன் துவர்ப்பு ருசியும், இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் நாவில் படிந்துவிடும் நீல நிறமும் காரணங்களாக இருக்கலாம்.

இவ்வாறாக நாவற் பழத்தில் அதிக குணங்கள் உள்ளது