Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 231979 times)

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1290 on: June 15, 2025, 04:02:39 PM »
நன்றி சொல்ல
உனக்கு வாா்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில்
கிடக்க நான்தான் விரும்புறேன்
நெடுங்காலம் நான்
புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நினைச்சேன்
நோில் வந்த ஆண்டவனே



அடுத்து       🪷 நே  🪷