தோழி நித்திலா, தோழர்கள் Jokeguy , ஆசைஅஜித், டான்க்லீ, viper ,
Gab , anonymous சைபர் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்கள் அனைவரையும்
எனது கவிதை கவர்ந்துள்ளதுள்ளது என அறிந்து பெருமை அடைகிறேன். உங்கள்
வாழ்த்துகள்தான் என்னைப் போன்ற கவிஞர்களை வாழ வைக்கும்.
[/color]