அங்கு கை பேசியின் சிணுங்கலும் இல்லை
என் கால் கொலுசின் செல்ல சிணுங்கல் மட்டுமே
மீண்டும் பிறந்து வந்து தேடுவேன்
உயிரே காத்திரு
எனக்கு முன் பிறந்து
மிக அழகான மனதை மயக்கும் வரிகள்.மேலும் உங்களின் கனவுகள் வளர வேண்டும் .தொடரட்டும் உங்களின் கவிதை படைப்புகள் .
[/quote]