Author Topic: 1 ஜிபி அளவிலான மிக பெரிய கோப்புகளை உங்கள் நண்பருக்கு அனுப்ப!  (Read 7012 times)

Offline Yousuf

நீங்கள் வைத்திருக்கும் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் தளம் நிறைய இருக்கிறது அவையனைத்தும் 100 எம்பி முதல் 500 எம்பி வரையிலான கோப்புகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளும்.  ஆனால் இந்த தளத்தில் ஒரு கோப்பின் அளவும் 2 ஜிபி வரை தரவேற்ற முடிகிறது.  உங்களிடம் 2 ஜிபி வீடியோ கோப்புகள் இருந்தால் எளிதாக இந்த தளத்தில் தரவேற்றலாம். ஆனால் பொறுமை வேண்டும் அதே உங்கள் சிறு கோப்புகளை எளிதாக வேகமாக தரவேற்றுகிறது.  சோதித்து பார்க்க இணையத்தள சுட்டி.

http://www.sizablesend.com/