Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கனா கண்டேனடி - தோழி
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: கனா கண்டேனடி - தோழி (Read 654 times)
SweeTie
FTC Team
SUPER HERO Member
Posts: 1016
Total likes: 3951
Total likes: 3951
Karma: +0/-0
கனா கண்டேனடி - தோழி
«
on:
September 02, 2015, 05:29:22 AM »
ஓங்கி வளர்ந்த மூங்கில் மரங்களூடு
உரசி உறவாடிஇன்னிசை பாடிவரும் தென்றல்
தீண்டிய நொடிகளில், சுகமதில்
மயங்கிய நல்லாள், இனியவள், கார்குழலாள்
பற்றிய கரம்தனில் தம் கரம்கள் பின்னிட,
சிற்றிடை அசைந்திட, நாணமுடன் நடை பயின்று
நம்பியவன் தோழ்மேல் தலை சாய்த்து
கொஞ்சியும், கெஞ்சியும் கிள்ளை மொழி பேசி,
அவன் ஈர்க்கை வென்றிட சரசங்கள் பரிமாறி
இனியவன் மனம் கவர்ந்து
ஊடலும் கூடலும் இணையப் பகிர்ந்து
இதழோடு இதழ் பதித்து
'இச்' எனச் சத்தமிட்டு முத்தமிட
கண் விழித்தேனடி தோழி
«
Last Edit: September 02, 2015, 07:50:58 PM by SweeTie
»
Logged
(3 people liked this)
(3 people liked this)
NiThiLa
Newbie
Posts: 40
Total likes: 70
Total likes: 70
Karma: +0/-0
Re: கனா கண்டேனடி - தோழி
«
Reply #1 on:
September 02, 2015, 09:20:08 AM »
மிக அருமை தோழி உங்கள் சொற் பிரயோகம் இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்
Logged
bhavadhi
gab
Sr.Member
SUPER HERO Member
Posts: 1536
Total likes: 2280
Total likes: 2280
Karma: +1/-0
Gender:
Re: கனா கண்டேனடி - தோழி
«
Reply #2 on:
September 02, 2015, 08:25:08 PM »
கனவு ,கனவை கவியாக வடித்த விதம்இவை இரண்டும் அருமை . தொடரட்டும் பதிவுகள் .உங்களின் கனவுகளை மேலும் பொதுமன்றத்தில் எதிர் பார்க்கும் வாசகன்.
Logged
JoKe GuY
Jr. Member
Posts: 97
Total likes: 112
Total likes: 112
Karma: +0/-0
Gender:
The best of friends must part.
Re: கனா கண்டேனடி - தோழி
«
Reply #3 on:
September 03, 2015, 12:30:06 AM »
மேலும் கனவு காணுங்கள்.வளரட்டும் உங்களின் கவிதைகள்
Logged
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்
Dong லீ
Jury Team
Sr. Member
Posts: 332
Total likes: 563
Total likes: 563
Karma: +0/-0
Re: கனா கண்டேனடி - தோழி
«
Reply #4 on:
September 03, 2015, 01:23:22 AM »
கனவின் ஊடாக மிகவும் லாவகமாய்
"நல்லாள், இனியவள், கார்குழலாள்" உங்களின் நற்பண்புகளை எடுத்து கூறியிருக்கும் விதம் அருமை ..வாழ்த்துக்கள் .தமிழ் ஆர்வம் வளரட்டும்
Logged
SweeTie
FTC Team
SUPER HERO Member
Posts: 1016
Total likes: 3951
Total likes: 3951
Karma: +0/-0
Re: கனா கண்டேனடி - தோழி
«
Reply #5 on:
September 13, 2015, 05:15:04 PM »
நன்றிகள் தோழி நித்திலா, தோழர்கள் Gab , Jokeguy Dong Lee , எங்கள் வளர்ச்சி உங்கள் வாழ்த்துக்களில் ,,,,,,,
«
Last Edit: September 13, 2015, 05:23:33 PM by SweeTie
»
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கனா கண்டேனடி - தோழி