Author Topic: ~ பட்டை ~  (Read 449 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ பட்டை ~
« on: August 20, 2015, 08:15:19 PM »
பட்டை



பண்டைய காலம் முதல் உணவிலும், மூட்டு வலிக்காகவும், தொண்டை கட்டுக்காகவும் பயன்படுத்தப்பட்ட வாசனை கொண்ட உணவுப் பொருள். இன்று ரத்தத்தில் சாக்கரையின் அளவினை குறைப்பதாக பட்டையினை ஆய்வு செய்து கூறியுள்ளனர். குறிப்பாக காலையில் (பாஸ்டிங் சுகர்) அளவு குறைவதாகக் குறிப்பிடப்படுகின்றது. எச்.ஐ.வி. நோய் எதிர்ப்பாகவும் இதனை குறிப்பிடுகின்றனர். நாட்பட்ட புண்களை பட்டை குணமாக்க வல்லது.