Author Topic: நன்றி மறவாதே  (Read 921 times)

Offline பூக்குட்டி (PooKuttY)

நன்றி மறவாதே
« on: June 24, 2015, 09:49:54 PM »
Varumai Unnai Satru Naadinaal...                         
Palar Unnai Vittu Oaduvaar....

Yevan Than Sumai Marandhu...
Unnilai Unarndhu Karam Kodhuthaanoa...

Avanai Uyir Ullavarai Maravaadhey....

......................................................................................

வறுமை உன்னை சற்று நாடினால்....
பலர் உன்னை விட்டு ஓடுவார்.....

எவன் தன் சுமை மறந்து....
உன் நிலை உணர்ந்து கரம் கொடுத்தானோ......


அவனை உயிர் உள்ளவரை மறவாதே....


https://futureflyingsaucers.files.wordpress.com/2012/12/woman-praying1.jpg




« Last Edit: July 02, 2015, 11:58:53 AM by MysteRy »

Offline Dong லீ

Re: Nandri Maravaadhey
« Reply #1 on: June 24, 2015, 11:06:48 PM »
arumai arumai

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: நன்றி மறவாதே
« Reply #2 on: July 21, 2015, 01:06:01 PM »
அருமையா  இருக்கு உன் கவிதை செல்லம்
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline JoKe GuY

Re: நன்றி மறவாதே
« Reply #3 on: August 09, 2015, 08:27:33 PM »
இன்றைய உலகின் இயல்பு நிலையை அருமையாக சொன்னதற்கு வாழ்த்துக்கள்
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்