Author Topic: ~ கொய்யா எடுங்க... குழந்தைங்களுக்கு கொடுங்க!!! ~  (Read 341 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226856
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொய்யா எடுங்க... குழந்தைங்களுக்கு கொடுங்க!!!



வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிகம் தேவை. அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால், குழந்தைகளின் -
* எலும்புகள் பலப்படும்.
* பற்கள் பலமடையும்.
* நரம்புகளைப் பலப்படுத்தும்.
* உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
* நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
* அறிவுத்திறன் அதிகரிக்கும்.
* சரும நோய்களைக் குணப்படுத்தும்.