Author Topic: என்னோடு நீ இல்லாததால்....  (Read 406 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என்னை தவிர்த்து
இதோ இன்றைய நாள்
இக்கணம்.வரையினில்
உந்தன் விசேஷங்கள்
என்னென்ன என்றா(ல்)ள்??

உன்னை தவிர்த்து பார்த்தால்
உலகின் அத்தனை விஷேஷங்களுமே
வெறும் ஷேஷங்களே என்பேன்
அதில் வி (We) என்பதற்கு
என்னோடு நீ இல்லாததால் ..