Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
reachftcteam@gmail.com
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
மது பழக்கத்தை ஊக்குவிக்கும் பேஸ்புக், டுவிட்டர் !
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: மது பழக்கத்தை ஊக்குவிக்கும் பேஸ்புக், டுவிட்டர் ! (Read 1012 times)
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 592
Total likes: 592
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
மது பழக்கத்தை ஊக்குவிக்கும் பேஸ்புக், டுவிட்டர் !
«
on:
December 26, 2011, 06:57:08 PM »
மது பழக்கத்தை ஊக்குவிக்கும் பேஸ்புக், டுவிட்டர் !
பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையத்தளங்கள் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் மனிதர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் குறித்து நியூசிலாந்தின் மாசே பல்கலைகழக பேராசிரியர் அன்டோனியா லயன்ஸ் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் தெரியவந்த தகவல் பற்றி லயன்ஸ் கூறியதாவது: சமூக இணையதளங்கள் மது பழக்கத்தை ஊக்குவிக்கும் வேலையை மறைமுகமாக செய்து வருகின்றன.
மது பழக்கம் மிக மிக சாதாரணமானது தான். பெரிய பெரிய வி.ஐ.பி.க்கள்கூட குடிக்கிறார்கள் என்ற மனநிலையை இளைஞர்கள் மத்தியில் இந்த இணையத்தளங்கள் ஏற்படுத்துகின்றன. மது அருந்தும் ஒளிப்படங்களை பிரபலப்படுத்துகின்றன.
இளைஞர்கள் அதுபோன்ற ஒளிப்படங்களை பகிர்ந்துகொள்ளவும் வலியுறுத்துகின்றன. இந்த இணையத்தளங்கள் மூலமான சமூக இணைப்பு, மது பழக்கம் ஆகியவை புது அந்தஸ்து, அனுபவம், மகிழ்ச்சியை தருவதாக பரப்பப்படுகிறது. இதனால் தவறான பாதை நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
சமூக இணையதளங்களை பார்க்க ஆரம்பித்த பிறகுதான் மது பழக்கத்தை ஆரம்பித்ததாக 18- 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பலர் தெரிவிக்கின்றனர். ஒருவர் விரும்புகிற இசையையும் அவருக்கு ஏற்ற மது பானத்தையும் “டிரிங்க்கிஃபை” என்ற இணையத்தளம் ஒப்பிட்டு மது வகையை பரிந்துரைக்கிறது.
மது பாட்டில்களை திறக்கும் ஓபனர் வசதியும் ஆப்பிள் ஐபோனில் இருக்கிறது. ஒவ்வொரு முறை பாட்டிலை திறக்கும் போது பாட்டு சத்தம் கேட்குமாம்.
எத்தனை முறை பாட்டில் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஓபனர் அப்ளிகேஷன் மூலம் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. இதுவும் ஒரு வகையில் மது ஊக்குவிப்பு போலவே தெரிகிறது
Logged
Yousuf
Golden Member
Posts: 3159
Total likes: 47
Total likes: 47
Karma: +0/-0
Gender:
Re: மது பழக்கத்தை ஊக்குவிக்கும் பேஸ்புக், டுவிட்டர் !
«
Reply #1 on:
December 26, 2011, 07:37:11 PM »
தவறான செயல்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய ஊடகங்களே இப்படி வழிகெடுக்க பயன்படுவது வருத்தத்திற்குரியது!
இதை தடுக்க அரசுதான் இந்த ஊடகங்களை கட்டு படுத்த கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்!
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 592
Total likes: 592
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மது பழக்கத்தை ஊக்குவிக்கும் பேஸ்புக், டுவிட்டர் !
«
Reply #2 on:
December 26, 2011, 11:59:38 PM »
ஏற்கனவே வந்த சட்டங்கள் எல்லாம் வெறும் ஏடுகள்ள்தான்... இதுக்காவது சரியான முறையில் கொண்டு வந்தால் பலர் பிழைப்பார்கள்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 35
Total likes: 35
Karma: +0/-0
Gender:
Re: மது பழக்கத்தை ஊக்குவிக்கும் பேஸ்புக், டுவிட்டர் !
«
Reply #3 on:
December 27, 2011, 04:14:40 AM »
thirudaraai parththu thirunthaavittal thiruttai olikka mudiyathu
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
மது பழக்கத்தை ஊக்குவிக்கும் பேஸ்புக், டுவிட்டர் !
Jump to:
=> பொதுப்பகுதி