Author Topic: பூவின் மனம்  (Read 480 times)

Offline Software

  • Jr. Member
  • *
  • Posts: 60
  • Total likes: 86
  • Karma: +0/-0
  • Gender: Male
  • your Best Teacher is your last mistake :)
பூவின் மனம்
« on: July 22, 2015, 12:22:59 PM »
பூக்களை பறிக்கும்  போது உன்
விரல்களை  இலைகளின்  மீது
படாமல்  பார்த்துக்கொள்
ஏன்  என்றால்?
உன்  விரல்  பட்டால் இலைகளும்  பூக்கும்
By

Ungal Softy