Author Topic: இவரைப் போல காரைப் பார்க் பண்ண முடியுமா ?  (Read 2177 times)

Offline Global Angel

அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவர் காரைப் பார்க் செய்யும் விதமே அலாதியானது. நாம் காரை பார்க் செய்யும்போது மற்றைய காருடன் மோதாமல் பார்க் செய்ய யோசிப்போம். ஆனல் நம்மாளு கொஞ்சம் வித்தியாசம். ஒரு சிறிய இடைவெளிக்குள் காரை பார்க் பண்ணியது மட்டுமல்லாது முன் காரையும் பின் காரையும் போட்டு வாங்கு வாங்கு என வாங்கியுள்ளார்.
குறிப்பாக பின்னால் நின்ற கார் எலார்ம் அடிக்கிறது. ஆனால் அதனையும் பொருட்படுத்தாது இவர் அக்காரை இடித்து இடித்து பார்க் செய்கிறார்.
  ;D


http://www.youtube.com/v/bsK5C8m44JY